MENU

Show more

MARCH MONTH SCHOOL CALENDAR 2023

மார்ச் 2023 மாத பள்ளி நாட்காட்டி

👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 04.03.2023 


👉🏼RL நாட்கள் 

1.) 04.03.2023 சனிக்கிழமை - ஐயா வைகுந்தர் பிறந்தநாள்

2.) 06.03.2023 - திங்கள் மாசிமகம்

3.) 07.03.2023 - செவ்வாய் ஷபே பரத்

4.) 24.03.2023 -  வெள்ளி ரம்சான் முதல் நாள்


👉🏼அரசு விடுமுறை நாட்கள்

22.03.2023 -  புதன் - தெலுங்கு வருடப்பிறப்பு 


👉🏼1 முதல் 3 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கட்கு குறுவள மையப் பயிற்சி 04.03.2023 


👉🏼+2 தேர்வு தொடக்கம் 13.03.2023

இம்மாத வேலைநாட்கள் 22 

இதுவரை மொத்த வேலை நாட்கள் 199

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28