MENU

Show more

PONGAL 2023 பொங்கல் வைக்க நல்ல நேரம்

பொங்கல் வைக்க நல்ல நேரம் 2023

நமது வலைதளத்தின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் - R.R , TNSOCIALPEDIA

தமிழ்நாடு முழுவதும் தைப்பொங்கல் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை 15.01.2023 பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் குறித்து இங்கு பகிர்ந்துள்ளோம். 

Video courtesy : Aathma Gnana maiyam / youtube

பொங்கல் வைக்க உகந்த நேரம்

நல்ல நேரம் - காலை 07.30 மணி முதல் 08.30 வரை

மாலை 03.30 முதல் 04.30 வரை

கெளரி நல்ல நேரம் - காலை 10.30 முதல் 11.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை

ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

பொங்கல் வைக்க சரியான நேரம் - காலை 07.45 முதல் 08.45 வரை

வெளிநாடுகளில் இருப்பவர்கள், காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும், மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026