MENU

Show more

AUGUST MONTH SCHOOL CALENDAR 2022

ஆகஸ்ட் 2022 மாத பள்ளி நாட்காட்டி 

06-08-2022--  அலுவலக குறை தீர்க்கும் நாள்.

27-08-2022 --- சனி --- CRC நாள்..

வரையறுக்கப்பட்ட விடுமுறை

1) 03-08-2022---  புதன் ---ஆடிப் பெருக்கு /ரிக் உபகர்மா

2) 05 -08-2022 -- வெள்ளி -- வரலட்சுமி  விரதம்.

3) 11-08-2022 -- வியாழன் ---யஜுர் உபகர்மா

4) 12-08-2022 -- வெள்ளி --

காயத்ரி ஜெபம்.

அரசு விடுமுறை நாட்கள் 

1) 09-08-2022 -- செவ்வாய் -- மொஹரம் பண்டிகை

2) 15-08-2022 -- திங்கள் -- சுதந்திர தினம்

3)19-08-2022 --வெள்ளி -- கிருஷ்ண ஜெயந்தி

4) 31-08-2022 -- புதன் -- விநாயகர் சதுர்த்தி

ஈடுசெய் நாட்கள்

1.) செஸ் ஒலிம்பியாட் 28.07.22 விடுமுறைக்கு ஈடுசெய்யும் நாள் 27.08.2022

( சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மட்டும்) 

2.) ஆடிப்பூரம் உள்ளூர் விடுமுறை 01.08.2022 க்கு ஈடுசெய்யும் நாள் 13.08.2022 

( செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மட்டும்) 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28