MENU

Show more

தமிழகத்தில் கனமழை தொடரும்

 தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பெய்துவருவதால், பொதுமக்கள் யாரும் பழைய கட்டிடங்களில் தங்குவதையோ,  செல்வதையோ தவிர்க்க வேண்டும்- தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு:


தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் கனமழையும், 4 மாவட்டங்களில் மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும், 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.


Video courtesy : Puthiya Thalaimurai / YouTube

Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026