MENU

Show more

JOBS AT KOODANKULAM ATOMIC POWER PLANT 2016


கூடங்குளம் ,திருநெல்வேலி மாவட்டம் பல்வேறு
பணியிடங்களுக்கான அறிவிப்பு

தமிழ்நாடு

கூடங்குளத்தில் செயல்பட்டு வரும்
இந்திய அணுமின் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 56 சுருக்கெழுத்தாளர்அசிஸ்டென்ட் கிரேடு - 1 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 56

பணியிடம்: திருநெல்வேலி

பணி மற்றும் காலியிடங்கள்:

பணி: Assistant Grade-1 (Human Resources) - 16

பணி: Assistant Grade-1 (Finance & Accounts) - 08

பணி: Assistant Grade-1 (Contracts & Materials Management) - 16

பணி: Steno Grade -1 - 16

வயதுவரம்பு: 31.12.2016 தேதியின்படி 21-28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,500

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

“Manager (HRM), Recruitment Section, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli Dist, Tamil Nadu – 627 106”.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி, பிப்ரவரி 2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://indiajobvacancy.com/wp-content/uploads/2016/10/NPCIL-Assistant-Steno-Notification-Application-Form-2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28