MENU

Show more

SBI JOBS 2016

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ)
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17140 ஜூனியர் அசேசியேட்ஸ், ஜூனியர் அக்ரிகல்சர் அசேசியேட்ஸ் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ)

பணியிடம்:
தமிழ்நாடு, இந்தியா முழுவதும்

காலியிடங்கள்:
17140

பணிகள்:
1. Jr. Associate - 10726
2. Jr. Associate Special Recruitment Drive for filling up of Backlog vacancies - 3218
3. Jr. Associate Special Recruitment Drive for Tura, Meghalaya and Kashmir Valley & Ladakh - 188
4. Jr. Agriculture Associate - 3008
தகுதி:
ஜூனியர் அசேசியேட்ஸ் - மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் அக்ரிகல்சர் அசேசியேட்ஸ் - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்திலிருந்து விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழில்கள் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (01.04.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதிய அளவு:
ரூ. 11,765-31,540

தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வுஇ நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்:
For General/OBC Candidates Application Fee is - Rs.600/-
For All Other Candidates (ST/SC/PWD/Ex-s) Application Fee is - Rs.100/-
தேர்வு மையங்கள்:
சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர்

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் 25.04.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் பதிவு தொடங்கும் தேதி:
05.04.2016

ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
25.04.2016

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
https://www.mediafire.com/?cqdaqtcj93b4g45
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
http://ibps.sifyitest.com/sbijacmar16/index.php

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28