MENU

Show more

ஸ்போர்ட்ஸ் கோட்டா


இலவசமாக கல்வி பயில வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு
கேளம்பாக்கம்: விளையாட்டு ஒதுக்கீட்டில் இலவசமாக கல்வி பயில, வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லூரியில், நடப்பு கல்வி ஆண்டில், உணவு, தங்குமிடத்துடன் இலவசமாக படிக்க, விளையாட்டு பிரிவு வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெறுகிறது.

அதில், தடகளம், இறகுபந்து, கூடைபந்து, சதுரங்கம், கிரிக்கெட், மேஜைபந்து, டென்னிஸ், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச அளவில் சாதித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 94441 39220 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026