MENU

Show more

அவசர உதவிக்கு..!


நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து
வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசிய
தொடர்பு எண்கள் :(as on april2015)

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது,
நடத்துநர்
மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது
டித்துவிட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை
ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 9383337639

பொருட்கள் வாங்கும் கடைகளில்
ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில
நுகர்வோர்க்கு Toll Free No : 180011400,
9445464748, 7299998002, 7200018001,
04428592828.

மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற
பெண்களைப் பாதுகாக்க : 04426530504, 04426530599.

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்
ஏமாறும்

பெண்களைப் பாதுகாக்க : 04426184392, 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு
ஆபத்து ஏற்பட்
04425353999, 9003161710, 9962500500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை
ஏற்றிச்சென்றால் : 04424749002, 04426744445

கல்லூரிகளில் ராக்கிங் என்றால் :
9500099100(SMS)

மனித உரிமைகள் ஆணையம் : 04422410377

மாநகர பேருந்தில அத்துமீறல் : 09383337639

போலீஸ் SMS : 9500099100

போலீஸ் மீது ஊழல் புகாருக்கு : 9840983832(SMS)

போக்குவரத்து விதிமீறல் : 9840000103(SMS)

வங்கித் திருட்டு உதவிக்கு : 9840814100

பாலியல் ரீதியாக வன்கொடுமை : 04428551155

பெண்களுக்கான உதவி : 04423452365

தமிழ்நாடு மகளிர் ஆணையம் : 04425264568

விலங்குகள் பாதுகாப்பு : 04422354959, 04422300666.

போலீஸ் : 100

தீயணைப்புத்துறை : 101

ஆம்புலன்ஸ் : 102, 108

போக்குவரத்து விதிமீறல : 103

விபத்து : 100, 103.

பெண்களுக்கான அவசர உதவி : 1091

குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098

அவசர காலம் மற்றும் விபத்து : 1099

முதியோர்களுக்கான அவசர உதவி : 1253

தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033

கடலோர பகுதி அவசர உதவி : 1093

ரத்த வங்கி அவசர உதவி : 1910

கண் வங்கி அவசர உதவி : 1919

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026