TEACHERS TRANSFER COUNSELLING 2026
2026- 2027ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு செயல்முறைகள் வெளியீடு !!! தமிழ்நாடு ஆசிரியர்கள் பொது மாறுதல் & பணிநிரவல் கலந்தாய்வு 2026-27 CLICK HERE TEACHERS TRANSFER COUNSELLING PROCEEDINGS PDF விண்ணப்பிக்கும் முறை & தேதிகள் * **15.06.2026 முதல் 22.06.2026 மாலை 6.00 மணி வரை** EMIS இணையதளம் (Individual Login ID) வழியாக விண்ணப்பிக்கலாம். * சுயவிவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், முதலில் பள்ளி Login-இல் உள்ள 'Teacher Profile'-க்கு சென்று சரிசெய்த பின்பே சமர்ப்பிக்க வேண்டும். * தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்த முறை இல்லை. ஒப்புதல் அளித்தல் (Approval) * **DSE (உயர்/மேல்நிலை):** பள்ளித் தலைமை ஆசிரியர் முதற்கட்ட ஒப்புதலும் (1st Approval), முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) இரண்டாம் கட்ட இறுதி ஒப்புதலும் (2nd Approval) வழங்குவர். * **DEE (தொடக்க/நடுநிலை):** வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) முதற்கட்ட ஒப்புதலும், மாவட்டக் கல்வி அலுவலர் (DEO - தொடக்கக் கல்வி) இறுதி ஒப்புதலும் வழங்குவர். 🌟...