தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2025-26 01.03.2025 முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான மாணவர் வயது கால அட்டவணை இங்கு பகிர்ந்துள்ளோம்... CLICK HERE FOR ADMISSION FORMS PDF
ஜெர்மனியில் பணிபுரிய செவிலியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... ஜெர்மனி நாட்டில் செவிலியர் (ஆண் / பெண்) பணி - இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாதச் சம்பளமாக ₹2 இலட்சம் வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!! 6 மாத அனுபவம் பெற்ற 35வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, பட்டதாரி முடித்த ஆண்/பெண் செவிலியர்கள் ஜெர்மனியில் பணிபுரிய தேவை என அறிவிப்பு வெளியீடு. மார்ச் 15ம் தேதிக்குள் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க தமிழக அரசு கோரிக்கை. விவரங்களை omcmanpower.tn.gov.in முகவரியில் அறிந்து கொள்ளலாம்... CLICK HERE GERMANY STAFF NURSE JOBS MORE DETAILS
TN SCHOOLS CENSUS REGISTER EXCEL SOFTWARE 2025-26 CENSUS E REGISTER EXCEL SOFTWARE மக்கள் தொகை கணக்கெடுப்பு எக்ஸெல் படிவம் - இதனை டவுன்லோட் செய்து தங்கள் பள்ளி விவரத்திற்கு ஏற்றாற் போல பயன்படுத்தி கொள்ளலாம்... CLICK HERE FOR CENSUS EXCEL SOFTWARE File courtesy : Falshnewskalvi.com / MSK edu software
INCOME TAX NEW REGIME 2025-26 வருமன வரி 2025-26 தனி நபர் வருமான வரி ரூ12 லட்சம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.. பனிரெண்டு லட்சம் வரை ZERO TAX என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்கு அடிப்படை ஊதியம் எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா ? இப்பதிவில் இதுகுறித்து பகிர்ந்துள்ளோம்.. மாதிரி வருமான வரிப் படிவம். வருமான வரி யாருக்கெல்லாம் இல்லை..? (2025 - 2026 ஆம் நிதியாண்டு ) மார்ச் 2025 -ஆம் மாதம் அடிப்படை ஊதியம் ₹59900 வரை பெறுபவர்கள் அடுத்த நிதியாண்டிற்கு (2025-26) வருமான வரி ஏதும் செலுத்த தேவையில்லை... எனவே அவர்கள் ADVANCE TAX ஏதும் மார்ச் ஊதிய கேட்பு பட்டியலில் பிடிக்க வேண்டாம்... Source : watsup பகிர்வு
TET CASE DETAILS ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது குறித்த சில விளக்கங்கள் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.. அதனை இங்கு பகிர்ந்துள்ளோம்.. வழக்கு விசாரணை மார்ச் 6 ந் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி 23 ஆகஸ்ட் 2010 க்கு முன்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு அவசியமா? தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) விதிமுறைகளுக்கான விளக்கங்கள். CLICK HERE TET PROMOTION CASE DETAILS
ENNUM EZHUTHUM LESSON PLAN 03 MAR 2025 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் 03 மார்ச் 2025 CLICK HERE EE LOP CLASS 1 TO 3 CLICK HERE EE LOP CLASS 4&5 CLICK HERE PREVIOUS LESSON PLAN
10,11, 12 பொதுத்தேர்வு: உதவி எண்கள் அறிவிப்பு. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் - பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ். 94983-83075 94983-83076 CLICK HERE EXAM TIME TABLE
மார்ச் மாத பள்ளி நாட்காட்டி MARCH MONTH SCHOOL DIARY 2025 01.03.2025 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் BEO அலுவலகம் 03.03.2025 - திங்கள் கிழமை + 2 பொதுத் தேர்வு தொடக்கம்.. 04.03.2025 - செவ்வாய்க்கிழமை - அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் RL *05.03.2025 - புதன்கிழமை* *11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்.* & *சாம்பல் புதன்* RL- வரையறுக்கப்பட்ட விடுமுறை 08.03.2025 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் நாள் DEO அலுவலகம் 12.03.2025 - புதன்கிழமை மாசி மகம் RL- வரையறுக்கப்பட்ட விடுமுறை 15.03.2025 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் CEO அலுவலகம் 22.03.2025 சனிக்கிழமை -பள்ளி முழு வேலை நாள் 27.03.2025 - வியாழக்கிழமை - ஷபே காதர் RL 28.03.2025 - வெள்ளிக்கிழமை 10 பொதுத் தேர்வு தொடக்கம்.. 31.03.2025 - திங்கள் கிழமை ரம்ஜான் பண்டிகை அரசு விடுமுறை
ENNUM EZHUTHUM LESSON PLAN 24 Feb 2025 ENNUM EZHUTHUM NOTES OF LESSON எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் CLICK HERE EE LOP CLASS 1 TO 3 CLICK HERE EE LOP CLASS 4&5 CLICK HERE PREVIOUS EE LOP
TNSED SCHOOLS APP UPDATE LINK TNSED SCHOOLS APP DOWNLOAD Version : 0.3.0 Date : 22 Feb 2025 What's new : Bug Fixes & Performance Improvements. CLICK HERE FOR TNSCHOOLS APP UPDATE LINK
TN SCHOOLS INTERNET BILLS BSNL வழங்கும் இணைய சேவையை அனைத்து அரசுப் பள்ளிகளும் பயன்படுத்த SPD உத்தரவு - ஏப்ரல் 2025 முதல் SPD அலுவலகம் நேரடியாக BSNL நிறுவனத்திற்கு இணைய சேவை கட்டணத்தை வழங்கும் எனவும் அறிவிப்பு!!! CLICK HERE SPD PROCEEDINGS
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2025-2026ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை 01.03.2025 முதல் தொடங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு !!! CLICK HERE DEE PROCEEDINGS PDF CLICK HERE PRIMARY SCHOOL ADMISSION FORMS PDF CLICK HERE MIDDLE SCHOOL ADMISSION FORMS PDF
JOLLY PHONICS APP DOWNLOAD LINK JOLLY PHONICS APP Jolly Phonics Lessons. Contains Songs, Games, Tests Jolly Phonics Lessons provides resources and lesson plans to teach phonics lessons. Using a synthetic phonics approach, Jolly Phonics teaches children the five key skills for reading and writing. Designed specifically for teachers and tested by them, this app features the following: • Letter sounds audio for all sounds • All the Jolly songs for each letter sound • Animated letter formation • Action image and instructions • Word bank and flash cards CLICK HERE JOLLY PHONICS APP DOWNLOAD
NMMS HALL TICKET DOWNLOAD LINK தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) பிப்ரவரி-2025 தேர்வு மைய பெயர்ப் பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் (Nominal Roll Cum Attendance Sheets) மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் (Hall Tickets) பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக செய்தி வெளியீடு!!! CLICK HERE FOR NMMS EXAM HALL TICKET PROCEEDINGS CLICK HERE NMMS HALL TICKET DOWNLOAD LINK CLICK HERE FOR NMMS EXAM STUDY MATERIAL CLICK HERE NMMS PREVIOUS YEAR QUESTION PAPERS
'பாஸ்டேக்' புதிய விதிகள்: இன்று முதல் அமல் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான ‘பாஸ்டேக்' நடைமுறையில் புதிய விதிகள் இன்று முதல் அமல். புதிய விதிகளின் படி, சுங்கச்சாவடியைக் கடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ‘பாஸ்டேக்' செயலற்ற நிலையில் இருந்தால் அல்லது பேலன்ஸ் குறைவாக இருந்தால் சுங்கச்சாவடியில் செலுத்திய கட்டணம் நிராகரிக்கப்படும். சுங்கச்சாவடியைக் கடந்து சென்ற பின் 10 நிமிடங்களுக்குள் பாஸ்டேக் செயலிழந்தால் அதாவது 'பிளாக்லிஸ்ட்' செய்யப்பட்டால் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அவ்வாறு நடந்தால், சுங்கக் கட்டணத்தில் 2 மடங்கு தொகை அபராதமாக வசூலிக்கப்படும். வாகன ஓட்டிகள் பயணம் செய்யும் முன் பாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்படாமல் இருப்பதையும், போதுமான பேலன்ஸ் இருப்பதை உறுதிசெய்து கொள்வது அவசியம். CLICK HERE FAST TAG BALANCE CHECK
ENNUM EZHUTHUM LESSON PLAN 17 FEB 2025 - TERM III மூன்றாம் பருவம் எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - வகுப்பு 1 to 3 & வகுப்பு 4&5 பிப்ரவரி மூன்றாவது வாரம் CLICK HERE EE LOP CLASS 1 TO 3 CLICK HERE EE LOP CLASS 4&5 CLICK HERE PREVIOUS WEEK LOPs
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS THIRD TERM CLASS 5 SUBJECT : SCIENCE & SOCIAL எண்ணும் எழுத்தும் விடைக்குறிப்புகள் மூன்றாம் பருவம் ஐந்தாம் வகுப்பு பாடம் : அறிவியல் & சமூகவியல் CLICK HERE EE WORKBOOK SCIENCE CLICK HERE EE WORKBOOK SOCIAL
KALANJIYAM APP UPDATE LINK KALANJIYAM APP DOWNLOAD LINK Version : 1.23.4 Date : 16 Aug 2026 What's new : NHIS - Family member add and update Enhancement and Bug Fixes... CLICK HERE KALANJIYAM APP DOWNLOAD
செப்டம்பர் 2026 மாத பள்ளி நாட்காட்டி 🔖BEO அலுவலக குறைதீர் நாள் : 05.09.2026 🔖RL நாட்கள் 1.) 12.09.2026 - சனி - சாம உபகர்மா 2.) 22.09.2026 - செவ்வாய் - கர்வீன் 🔖அரசு விடுமுறை நாட்கள் 1.) 04.09.2026 - வெள்ளி- கிருஷ்ண ஜெயந்தி 2.)14.09.2026 - திங்கள் - விநாயகர் சதுர்த்தி 🔖முதல் பருவத் தேர்வு - 17.09.2026 முதல் 25.09.2026 வரை 🔖முதல் பருவத் தேர்வு விடுமுறை - 26.09.2026 முதல் 04.10.2026 வரை 🔖SMC மறுகட்டமைப்பு 12.09.2026 , 19.09.2026 & 26.09.2026 இம்மாத வேலை நாட்கள் : 18 மொத்த வேலை நாட்கள் 79
KALANJIYAM APP UPDATE KALANJIYAM APP DOWNLOAD LINK Version : 1.23.6 Dated 06 Sep 2026 What's new : Simple GOV - Property Statement Enabled Enhancement and Bug Fixes... CLICK HERE KALANJIYAM APP DIRECT DOWNLOAD LINK
SMC மறுகட்டமைப்பு 2026 2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!!! SMC RECONSTITUTION G.O PDF SMC PARENTS MEETING PROCEEDINGS PDF SMC PARENTS MEETINGS INVITATION PDF SMC ALL FORMS PDF 2026-28
SMC RECONSTRUCTION 2026 பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு SMC மறுகட்டைப்பிற்கு தேவையான படிவங்கள் , அழைப்பிதழ் இங்கு பகிர்ந்துள்ளோம்.. CLICK HERE SMC INVITATION PDF CLICK HERE SMC G.O 143 PDF CLICK HERE SMC RECONSTRUCTION PROCEEDINGS PDF CLICK HERE SMC ALL FORMS PDF CLICK HERE SMC CERTFICATE PDF