Posts

MENU

Show more

DTED HALLTICKET DOWNLOAD

Image
DTED HALL TICKET DOWNLOAD LINK தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு. - ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கலாம்! தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் ஹால் டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாமாண்டு தேர்வு ஜூன் 21 முதல் ஜூலை 09 வரை நடைபெறும்;  இரண்டாமாண்டுத் தேர்வுகள் ஜூன் 20 முதல் ஜூலை 08- ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TET EXAM POSTPONED

Image
 TET PAPER 1 EXAM POSTPONED இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு இந்த மாதம் 23ம் தேதி நடைபெற இருந்த தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது...

LEARNING OUTCOMES

Image
LEARNING OUTCOMES  CLASS 6 TO 8 - ALL SUBJECTS  கற்றல் விளைவுகள் வகுப்பு 6 முதல் 8 வரை  அனைத்து பாடங்களுக்கும்... CLICK HERE FOR DOWNLOAD PDF

SGT TRANSFER COUNSELLING 2024

Image
SGT TRANSFER COUNSELLING PROCEEDING 2024 SGT DEPLOYMENT TRANSFER COUNSELLING PROCEEDING 2024 13.06.2024 அன்று  இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணிடத்திற்கு ஏற்ப முதல் கட்டமாக பணிநிரவல்  கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் மட்டும் நடத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு..  மேலும் TET பதவி உயர்வு வழக்கு தீர்ப்பு வந்த பிறகு பதவி உயர்வு வழங்கப்பட்ட பிறகு ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு இரண்டாம் கட்டம் மற்றும் இறுதிக்கட்ட பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.... CLICK HERE FOR SGT DEPLOYMENT PROCEEDINGS PDF

ENNUM EZHUTHUM TLM

Image
ENNUM EZHUTHUM TLM  எண்ணும் எழுத்தும் சொற்பலகை அட்டைகள் CLICK HERE EE WORD WALL PDF Credit : Original creator ( File courtesy) 

ENNUM EZHUTHUM CORNERS

Image
ENNUM EZHUTHUM CORNERS  எண்ணும் எழுத்தும் களங்கள்  CLICK HERE FOR EE CORNERS PDF

ALL IN ONE

Image
ALL IN ONE JUNE 2024-25 TERM 1  முதல் பருவம் ஜீன் 2024-25 ஜீன் 10 ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கட்கு தேவையான அனைத்து படிவங்கள், APPS, தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளோம். இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்... CLICK HERE TN SCHOOL CALANDER 2024-25 CLICK HERE JUNE MONTH SCHOOL CALENDAR  CLICK HERE TNSED APPS DOWNLOAD LINK CLICK HERE PRI & MIDDLE ADMISSION FORMS  CLICK HERE EE HAND BOOK & WORK BOOK CLICK HERE EE LESSON PLAN EMPTY FORMAT CLICK HERE EE LESSON PLAN JUNE MONTH CLICK HERE 6 TO 8 th LESSON PLAN PDF CLICK HERE TIME TABLE CLASS 1 TO 8 CLICK HERE SYLLABUS PDF CLASS 1 TO 8 CLICK HERE LEARNING OUTCOMES

SYLLABUS

Image
SYLLABUS CLASS 1 TO 8th STD I TERM 20242-25 பாடத்திட்டம் வகுப்பு 1 முதல் 8 வரை முதல் பருவம் 2024-25 CLICK HERE CLASS 1 TO 5 SYLLABUS PDF CLICK HERE SYLLABUS CLASS 6 TO 8 PDF

TNSCHOOLS CALENDAR 2024-25

Image
TN SCHOOL CALENDAR 2024-25 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!!! CLICK HERE TN EDUCATION CALENDAR PDF

APPS DOWNLOAD

Image
APPS DOWNLOAD  TN SCHOOLS ALL APPS DOWNLOAD LINK ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கட்கு தேவையான அனைத்து APPS UPDATED VERSION DOWNLOAD LINK இங்கு பகிர்ந்துள்ளோம்..  CLICK HERE TNSED SCHOOLS APP CLICK HERE TNSED ATTENDANCE APP CLICK HERE SMC PARENTS APP CLICK HERE MDM TN NOON MEAL APP CLICK HERE IFHRMS KALANJIYAM APP CLICK HERE TN NHIS APP CLICK HERE ILLAM THEDI KALVI APP CLICK HERE TN MANARKENI APP

JUNE MONTH SCHOOL CALENDAR 2024

Image
ஜூன்-  2024 மாத பள்ளி நாள்காட்டி *01-06-2024 - சனி - ஆசிரியர் குறை தீர்க்கும் நாள்.* *10-06-2024 - திங்கள் - அனைத்து வகை பள்ளிகள் திறப்பு.* *☀️17-06-2024 - திங்கள் - பக்ரீத் பண்டிகை - அரசு விடுமுறை.* *☀️ஜூன் மாதம்  RL  இல்லை*  -------------------------------------- *☀️வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*  1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024 4 முதல் 5 ஆம் வகுப்பற்கு 22.6.2024 மற்றும் 24.6.2024 பயிற்சிகள் நடைபெறும்...

TIME TABLE TEMPLATE

Image
TIME TABLE TEMPLATE SCHOOLS CLASS TIME TABLE  MODEL FORMAT PDF 2024-25  CLICK HERE FOR EE TIME TABLE CLASS 1 TO  3 CLICK HERE FOR EE TIME TABLE CLASS 4&5 CLICK HERE FOR CLASS 6 TO 8 TIME TABLE

LESSON PLAN FORMAT

Image
LESSON PLAN 2024-25 TERM I JUNE 2024 CLASS 6 TO 8 ALL SUBJECTS Here we shared a link about LESSON PLAN MODELS class 6 to 8 th std & all subjects available.. CLICK HERE FOR LESSON PLAN

ENNUM EZHUTHUM LESSON PLAN JUNE 2024

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN I TERM JUNE 2024-25  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள்  முதல் பருவம் - ஜூன் 2024-25  CLICK HERE EE LOP EMPTY FORM PDF CLICK HERE EE LOP CLASS 1 TO 3 PDF CLICK HERE EE LOP CLASS 4&5 PDF

LESSON PLAN FORMAT

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  EMPTY FORM PDF 2024-25  எண்ணும் எழுத்தும் பாடத்திட்ட பதிவேடு  பூர்த்தி செய்யப்படாத படிவம் 2024-25  CLICK HERE EE LOP CLASS 1 TO 3 PDF CLICK HERE EE LOP CLASS 4&5 T/M PDF CLICK HERE EE LOP CLASS 4&5 E/M PDF

ENNUM EZHUTHUM HANDBOOK

Image
ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK ENNUM EZHUTHUM WORKBOOK PDF CLASS : 1 TO 3 & CLASS : 4&5  எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் பயிற்சி புத்தகம் 2024-25  வகுப்பு : 1 முதல் 3 மற்றும் வகுப்பு : 4&5 CLICK HERE EE WORK BOOK & HAND BOOK PDF File courtesy நன்றி : T. தென்னரசு , இடைநிலை ஆசிரியர் , இரா.கி.பேட்டை ஒன்றியம் , திருவள்ளூர் மாவட்டம்... 

TN SCHOOLS ADMISSION FORMS 2024-25

Image
TN SCHOOLS ADMISSION FORMS 2024 அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை படிவங்கள் 2024-25  CLICK HERE FOR TC REQUEST LETTER PDF CLICK HERE PUPS ADMISSION FORMS PDF CLICK HERE PUMS ADMISSION FORMS PDF

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE  TNSED SCHOOLS APP DOWNLOAD LINK Version : 0.1.2 Date 03 June 2024 What's new : ITK Module Changes. Bug Fixes and Performance Improvement. CLICK HERE TNSED SCHOOLS APP UPDATE LINK

ELECTION RESULT LIVE 2024

Image
ELECTION RESULT LIVE 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2024 CLICK HERE FOR LIVE RESULTS

SSLC HSC SUPPLYMENTARY EXAM TIME TABLE 2024

Image
SSLC SUPPLEMENTARY EXAM TIME TABLE  JULY 2024 HSC ( +1 & +2 ) SUPPLYMENTARY EXAM TIME  TABLE - JUNE 2024 💥பத்தாம் வகுப்பு , 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணைகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது; 12-ம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது; 11-ம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.. CLICK HERE HSC ( +1 & +2 ) TIME TABLE PDF

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026