Posts

MENU

Show more

BRAIN CHIP

Image
மனித மூளையில் சிப் பொருத்திக் கொள்ளும் 2-ஆவது நபர்.  -விண்ணப்பங்களை வரவேற்கும் நியூராலிங்க். Image : pintrest / app Article courtesy : The SEITHIKATHIR  உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் நியூராலிங்க் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்.  இவரது நியூராலிங்க் நிறுவனம் கை, கால் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்தவர்கள் மொபைல், கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலம் இயக்க செய்யும் சிப் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த சிப் மனித மூளையில் பொருத்தி கொண்டால், பயனர்கள் கை, கால் உதவியின்றி எண்ணங்களாலேயே கர்சர் மூலம் மொபைல் போன் மற்றும் கணினி உள்ளிட்டவைகளை இயக்கிவிட முடியும். முதற்கட்டமாக விலங்குகளில் இந்த சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் நியூராலிங்க் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்தி சோதனை செய்வதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் நியூரிங்க் உருவாக்கிய டெலிபதி சிப் நோலன் ஆர்பா என்ற நபரின் மூளையில் பொருத்தப்பட்டது.  இந்த நிலையில், டெலி...

10th STUDY MATERIAL

Image
10 th STUDY MATERIAL SSLC MINIMUM LEARNING MATERIALS PDF பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு கையேடு - ALL PASS 100% CLICK HERE FOR TAMIL CLICK HERE FOR ENGLISH CLICK HERE FOR MATHS CLICK HERE FOR SCIENCE CLICK HERE FOR SOCIAL SCIENCE

TEACHERS TRANSFER COUNSELLING

Image
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... 👉 மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க  தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கம்... 👉 25.05.2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! CLICK HERE FOR PRESS RELEASE PDF

TEACHERS TRANSFER COUNSELLING

Image
TEACHERS GENERAL TRANSFER COUNSELLING  ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு HOW TO DOWNLOAD PDF ஆசிரியர்கள் தங்களது பொதுமாறுதல் விண்ணப்பங்களை TN EMIS ல் பதிவு செய்த பிறகு உயர் அலுவலர்கள் APPROVAL கொடுத்த பிறகு மீண்டும் INDIVIDUAL LOGIN செய்து ,  PRINT OPTION ஐ கிளிக் PDF ஆக SAVE செய்து PRINT OUT எடுத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்...  HOW TO DOWNLOAD PDF  Video courtesy : TAMIL TECH ARUN / YOUTUBE

DCA COURSE

Image
DCA COURSE  DCA COURSE ONLINE DIPLOMA IN COMPUTER APPLICATION COURSE IN TAMIL  LESSON 2 DEVICES  MOUSE  கணிப்பொறி இயங்கப் பயன்படும் சாதனங்கள் ... 1.) உள்ளீட்டு கருவிகள் ( INPUT DEVICE) 2.) வெளியீட்டு கருவிகள் ( OUTPUT DEVICE) INPUT DEVICES *KEY BOARD *MOUSE  *PEN DRIVE etc ... OUT PUT DEVICES *PRINTER *MONITER *MUSIC PLAYERS etc...

MOBILE NUMBER UPDATE

Image
ஆசிரியர்கள் அப்செட் ???  கல்வித்துறையில் 'எமிஸ்'ல் பதிவாகியுள்ள மாணவர்களின் 1.16 கோடி அலைபேசி எண்களை சரிபார்க்கும் பணியில் விடுமுறையிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எண்களை உறுதி செய்ய பெற்றோரிடம் ஓ.டி.பி., (ஒன் டைம் பாஸ்வேர்டு) கேட்பதால் 'மோசடி செய்யும் நோக்கில் பேசுகின்றனர்' என நினைத்து 'ஓ.டி.பி., எண்களை சொல்ல முடியாது' என பெற்றோர் மறுப்பதால் இப்பணி பெரும் சவாலாக உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். பத்திரிகை செய்தி ..  இத்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படும் வகையில் மாணவர்கள் உள்ளிட்டோரின் அனைத்து தகவல்களும் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 'எமிஸ்' தளத்தின் தகவல்கள் சில தனியாருக்கு கைமாறுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வருகிறது. இருப்பினும் தகவல்கள் பதிவேற்றம் செய்வது தொடர்கிறது. தற்போது, ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் 1.16 கோடி அலைபேசி எண்கள் சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக கோடை விடுமுறையிலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. எண்கள் சரிபார்ப்பதை உ...

TNPSC

Image
TNPSC DEPARTMENTAL EXAMS  MAY 2024  டிஎன்பிஎஸ்சி துறை தேர்வுகள் மே 2024  TNPSC துறை தேர்வுகளுக்கு  வரும் மே 25 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...  தேர்வுகள் ஜீன் மாதம் 20 ந் தேதி முதல் நடைபெற உள்ளது.  CLICK HERE FOR TNPSC DEPT EXAMS NOTIFICATION AND APPLY ONLINE LINK

ISRO

Image
ISRO ADITYA  சூரியவெடிப்பை படம் பிடித்து அனுப்பியது ஆதித்யா எல்-1 விண்கலம் பெங்களூரு: ஆதித்யா -எல்-1 விண்கலம் சூரிய வெடிப்பை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய, கடந்த 2023 செப்., 2ல், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது.  பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி இந்தாண்டு (2024) ஜனவரியில் எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது. இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம், கடந்த 11-ம் தேதியன்று ஏற்பட்ட சூரிய வெடிப்பின் பல்வேறு பகுதிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரோ செய்தி வெளியிட்டுள்ளது. நன்றி : செய்திக்கதிர்

IFHRMS KALANJIYAM APP UPDATE

Image
IFHRMS KALANJIYAM APP UPDATE KALANJIYAM APP UPDATE LINK  VERSION : 1.20.2 Date 15 MAY 2024 What's new :  * Echallan for employee and pensioner enabled. * Pensioner Login using Kalanjiyam ID. * Know your kalanjiyam ID screen enabled. * Mustering SMS notification enabled. * Performance Enhancement * Major Bug fixes CLICK HERE KALANJIYAM APP UPDATE LINK

HOW TO VERIFY PARENTS MOBILE NUMBERS

Image
HOW TO VERIFY PARENTS MOBILE NUMBERS IN TN EMIS ... EMIS வலைதளத்தில் மாணவர்களின் பெற்றோரது அலைபேசி எண்ணை சரிபார்த்தல் - DEE செயல்முறைகள்!!! CLICK HERE FOR DEE PROCEEDINGS PDF

TEACHERS TRANSFER COUNSELLING STATUS

Image
ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு 2024 பள்ளிக்கல்வித்துறையில் பொது இடமாறுதலுக்கு  விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை தெரிவிப்பு. பொது மாறுதல் கலந்தாய்விற்காக வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது...

INCENTIVE COURT CASE

Image
ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டுமொத்த தொகையாக (One Time Lump Sum Amount) வழங்கும் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! இணைப்பு: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் சென்னை உயர் நீதிமன்ற (Justice.இளந்திரையன்) தீர்ப்பாணை நகல்கள்!! CLICK HERE INCENTIVE LUMPSUM PROCEEDINGS

RAINFALL ALERT

Image
ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம்... கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும். தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாநில பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம். கனமழையின்போது ஏதாவது எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் ஆட்சியர்கள் பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிப்பு. இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE RAINFALL ALERT DISTRICTS LIST

INCOME TAX FOR PENSIONARS

Image
வருமான வரி விளக்கம்  ஓய்வூதியர்கள் 15.05.2024க்குள் தங்களது வருமான வரி பிடித்தம் தொடர்பாக (New Regime / Old Regime) கடிதம் அளிக்க வேண்டும் என்று எவ்வித கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை - கருவூல கணக்கு ஆணையர் விளக்கம்!!! CLICK HERE FOR PROCEEDINGS PDF

SSLC HSC SUPPLYMENTARY EXAM 2024

Image
பத்தாம் வகுப்பு , மேல்நிலை வகுப்பு துணைத்தேர்வுகள் அறிவிப்பு 2024  மேல்நிலை முதலாம் ஆண்டு , இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - மறு கூட்டல் / விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் / மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் / துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் - DGE செய்திக் குறிப்பு!!! பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் / அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பித்தல்  & துணைத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு!!! CLICK HERE SSLC EXAM JUNE PROCEEDINGS CLICK HERE HSC +1 JUNE EXAM PROCEEDINGS CLICK HERE HSC +2 JUNE EXAM PROCEEDINGS

WEST NILE FEVER

Image
வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல்: மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை. Video : puthiyathalaimurai / YouTube வட அமெரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படும் வெஸ்ட் நைல் வைரஸ், கொசுக்களின் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. வெஸ்ட் நைல் வைரஸ் பொதுவாக பறவைகளின் உடலில் காணப்படும். அப்பறவைகளை கொசுக்கள் கடிக்கும்போது அவற்றின் உடலில் இருந்து கொசுக்களின் உடலுக்கு வைரஸ் பரவுகிறது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ‘கியூலக்ஸ்’ வகை கொசுக்கள் மனிதரைக் கடிக்கும்போது, வெஸ்ட் நைல் வைரஸ் மனிதா்களுக்குப் பரவுகிறது. ஏற்கெனவே கடந்த 2019-ஆம் ஆண்டு கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா். அதே வைரஸ் தற்போது கேரளத்தில் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. அண்மையில் கேரளத்தின் கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.இதைத் தொடர்ந்து, வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கேரள சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமான கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகளை ...

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE TNSED SCHOOLS APP UPDATE LINK  Version 0.1.1 Date 13 May 2024 What's new : Puthiya Bharatha Ezhutharivu Thittam Module Changes CLICK HERE FOR TNSED SCHOOLS APP UPDATE

TN HSC +1 RESULTS 2024

Image
TN HSC RESULTS (+1 ) 2024 பதினோறாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 தேர்வு முடிவுகள் இன்று (14.05.24) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. இன்று (14.05.2024) காலை 10.00 மணி முதல் +1 TML பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... CLICK HERE FOR +1 RESULTS CLICK HERE HOW TO DOWNLOAD MARK LIST

CBSE RESULTS 2024

Image
CBSE EXAM RESULTS 2024 சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு;  கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம்; திருவனந்தபுரம் முதலிடம், சென்னை மூன்றாம் இடம். CLICK HERE FOR CBSE RESULTS 2024

SIP SBI CALCULATOR

Image
SIP MUTUAL FUNDS SIP MUTUAL FUND INVESTMENTS  ரூ. 1,000 முதலீட்டில் ரூ. 3.5 கோடி லாபம்.. அசத்தலான SIP முதலீடு.. செம வாய்ப்பு! Article courtesy : Tamil.Good returns.com மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்று சொல்லப்படுகிற SIP இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன் உள்ளது. இதன் மூலம் மொத்தமாக முதலீடு செய்யாமல், மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். SIP முதலீடு, பல முதலீட்டாளர்களுக்கும் பிரபலமான தேர்வாக உள்ளது. மேலும், மாத சம்பளம் பெறுபவர்களுக்கும் மாதாந்திர அடிப்படையில் முதலீடு செய்வது, வசதியான ஒன்றாகக் கருதப்படுகிறது. மாதம் ரூ. 100 முதல் SIPகளில், நீங்கள் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் SIP கால்குலேட்டர்: நீங்கள் உங்களுடைய 20ஆவது வயது முதல் சம்பாதிக்கிறீர்கள். அப்பொழுது உங்களுடைய மாத சம்பளம் ரூ. 10,000, மேலும் நீங்கள் உங்கள் பெற்றோருடன் வசித்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வீட்டு வாடகைக்கான செலவுகளைத் தவிர்த்து, அதில் கணிசமான அளவு பணத்தை மிச்சப்படுத்தலாம். குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட்-இன் SIP-கள் வழியாக குறைந்த அளவிலான மு...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28