Posts

MENU

Show more

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 19 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.10.2023        திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :281 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. விளக்கம்: அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது. பழமொழி : Eat to live: do not live to eat வாழ்வதற்காக சாப்பிடு; சாப்பிடுவதற்காக வாழாதே இரண்டொழுக்க பண்புகள் : 1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன்.  2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன். பொன்மொழி : உப்பும் ஆலோசனையும் கேட்டால்தான் கொடுக்க வேண்டும். -- இத்தாலி பொது அறிவு : 1. சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம்?  7 நிமிடம் 58 வினாடிகள். 2. வந்தே மாதரம் பாடலை எழுதியவார்?  பங்கிம் சந்திர சட்டர்ஜி English words & meanings :  humus(ஹ்யூமஸ்)- the decay of vegetables in the soil making it rich. இலை, தழை மக்கிய மண். hunch (ஹன...

EE FORMATIVE ASSESSMENT SCHEDULE TERM II

Image
வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடு  அக்டோபர் 2023  வகுப்பு 1 முதல் 3 மற்றும் 4&5 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவம் - வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீட்டிற்கான கால அட்டவணை எண்ணும் எழுத்தும் குழுவில் வெளியிடப் பட்டுள்ளது. 

DA HIKE FOR CENTRAL GOVT EMPLOYEES

Image
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு  மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்.  தற்போது இருக்கும் 42% அகவிலைப்படி 46% ஆக உயரும்.  ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு இந்த உயர்வு அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்.

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 18 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.10.2023  திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கூடா ஒழுக்கம் குறள் :280 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். விளக்கம்: உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா. பழமொழி : East or west, home is best எலி வளையானாலும் தனி வளை வேண்டும் இரண்டொழுக்க பண்புகள் : 1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன்.  2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன். பொன்மொழி : இரவு உணவு குறைத்திட ஆயுள் நீடிக்கும்.-- பல்கேரியா பொது அறிவு : 1. உலகிலேயே பால் உற்பத்தியின் முதலிடத்தில் உள்ள நாடு?  இந்தியா 2. இத்தாலி நாட்டின் தேசிய மலர்?  லில்லி English words & meanings :  gazette - news bulletin published by the government அரசு செய்தி இதழ். gene - the hereditary factor மரபியல் காரணி ஆரோக்ய வாழ்வு :  சங்குப்பூ:சங்குப்பூ தமிழகமெங்கும்...

ENNUM EZHUTHUM CLASSROOM VIDEOS

Image
ENNUM EZHUTHUM CLASSROOM VIDEOS TERM II - CLASS 4&5  4&5 ம் வகுப்பிற்கான இரண்டாம் பருவ காணொளிகள் தொகுப்பு  CLICK HERE YOUTUBE VIDEOS LINKS PDF

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 17 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.10.2023     உலக வறுமை ஒழிப்பு நாள் திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கூடா ஒழுக்கம் குறள் :279 கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். விளக்கம்: வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக. பழமொழி : Eagles do not catch flies புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது இரண்டொழுக்க பண்புகள் : 1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன்.  2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன். பொன்மொழி : உன் உணவுப் பழக்கத்தைக் சொல். உன் குணத்தைப் சொல்கிறேன்.-- பிரான்ஸ் பொது அறிவு : 1. அமெரிக்க இந்தியர்களின் மிக நேர்த்தியான நாகரிகம் -  இன்கா நாகரிகம் 2. இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் அரசு போக்குவரத்து பேருந்துகள் அதிகம் ஒடுகின்றது?  தமிழ்நாடு. English words & meanings :  envy-a feeling of discon...

SCHOOLS INSPECTION PROCEEDINGS

Image
மண்டல ஆய்வுக்கூட்டம் 17 , 18 அக்டோபர் 2023 🛑💢 முதலமைச்சரின் மண்டல ஆய்வு கூட்டம்-அலுவலர்கள் நியமனம்-  தகவல் தெரிவித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதம்! தமிழ்நாடு முதலமைச்சரின் மண்டல ஆய்வுக் கூட்டம் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அக்டோபர் 17,18 ஆம் தேதிகளில் ஆய்வு செய்திட ஆய்வு அலுவலர்கள் நியமனம்.. CLICK HERE PROCEEDINGS PDF

UPPER PRIMARY CRC MODULE

Image
TPD TRAINING CLASS 6 TO 8  UPPER PRIMARY CRC MODULE  6 முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி குறுவள மைய பயிற்சியாக நடைபெற உள்ளது. இதற்கான MODULES இங்கு பகிர்ந்துள்ளோம். இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். CLICK HERE TPD TRAINING AGENDA GUIDELINES CLICK HERE TPD TRAINING MODULE

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 16 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.10.2023    திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கூடா ஒழுக்கம் குறள் :278 மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். விளக்கம்: நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர். பழமொழி : The double charge will break even a cannon அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். இரண்டொழுக்க பண்புகள் : 1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன்.  2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன். பொன்மொழி : உலகின் முதல் மருந்து சுத்தமான தண்ணீரே. -- செக்கோஸ்லோவேக்கியா நாட்டு பொன்மொழி பொது அறிவு : 1. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது? விடை: ஐரோப்பா 2. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது? விடை: வாஷிங்டன் D.C. (அமெரிக்கா) English words & meanings :  fusion - the process or result of joining two or more things,...

ENNUM EZHUTHUM LESSON PLAN 16 OCT 2023

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  16 OCT 2023  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு  CLICK HERE EE LESSON PLAN CLASS 1 TO 3 CLICK HERE EE LESSON PLAN CLASS 4&5

LO BASED TEST CLASS 6 TO 9 - OCTOBER 2023

Image
LEARNING OUTCOMES BASED TEST  CLASS 6 - 9 OCTOBER MONTH 2023 அக்டோபர் மாத - 6 முதல் 9ஆம் வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!!  CLICK HERE LO TEST PROCEEDINGS PDF

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 13 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.10.2023 திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கூடா ஒழுக்கம் குறள் :277 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து. விளக்கம்: வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு. பழமொழி : Do what you can with what you have where you are வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் இரண்டொழுக்க பண்புகள் : 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன். 2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன். பொன்மொழி : நாங்கள் எப்போதும் ஒரு சிறந்த பெண்ணைக் கொண்டாடுகிறோம். ஆனால், , பெண் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே சிறந்து விளங்க ஊக்குவிக்க வேண்டும்” என்றார். - பரிசு குகு மோனா பொது அறிவு : 1. உலகின் மிகப்பெரிய தீவு எது? விடை: கிரீன்லாந்து பெரிய தீவு - கிரீன்லாந்து 2. உலகின் மிகச்சிறிய கண்டம் எது? விடை: ஆஸ்திரேலியா English words & meanings :  formidable (adj)- ...

TN MRB RECRUITMENT NURSE POST 2023

Image
TAMIL NADU MEDICAL SERVICES RECRUITMENT BOARD - 2250 STAFF NURSE POST APPLY NOW மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) AUXILIARY NURSE MIDWIFE / VILLAGE HEALTH NURSE (Temporary)பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை இன்று வெளியிட்டுள்ளது! 📌மொத்த இடங்கள் 2250 📌கடைசி தேதி 31-10-2023 📌ஊதிய விகிதம் Rs.19500 – 62000/- (Pay matrix Level – 8)  CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 12 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.10.2023     திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கூடா ஒழுக்கம் குறள் :276 நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். விளக்கம்: மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை. பழமொழி : Do i Rome as Romans do ஊரோடு ஒத்து வாழ் இரண்டொழுக்க பண்புகள் : 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன். 2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன். பொன்மொழி : ஒரு மகள் இந்த உலகம் கொடுக்க வேண்டிய மிக அழகான பரிசுகளில் ஒன்றாகும்." - லாரல் அதர்டன் பொது அறிவு : 1. "பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்? விடை: லாலா லஜபதிராய் 2. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது? விடை: ஆரியபட்டா English words & meanings :  centuries(n)(செஞ்சுரீஸ் )- a period of several hundred years நூற்றாண்டுகள். crinkly (adj)(க்ரிங்க்லி)- with many fo...

THE HISTORY REWINDS - THE YOM KIPPUR WAR

Image
வரலாறு திரும்புகிறதா - தி டைம் லூப்  50 ஆண்டுகள் கழித்து இஸ்ரேல் மீது அதே மூர்கத்தனமான தாக்குதல் நடத்திய ஹமாஸ்..! ARTICLE COURTESY : THE SEITHIKATHIR  அதே நாள், அதே கிழமை, அதே தாக்குதல் முறைகள் என அனைத்து விதத்திலும் 1973 யோம் கிப்பூர் போருடன் ஒத்துப்போகின்றன தற்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீன போர். இஸ்ரேல் மீது இருபதே நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை வீசி அந்நாட்டையே அதிரச் செய்துள்ளது ஹமாஸ் அமைப்பு. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் பல இடங்கள் பற்றி எரிகின்றன. ஹமாஸ் தாக்குதலுடன், ஆயுதக் குழுவினரும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் போராட்ட குழு அக்டோபர் 6ஆம் தேதியை தேர்ந்தெடுத்ததற்கும் ஒரு காரணம் உண்டு.  இஸ்லாமியர்களுக்கு ரமலான் போன்று ஆண்டுதோறும் அக்டோபர் 6 ஆம் தேதி யோம் கிப்பூர் பண்டிகை புனித நாளாக யூதர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் நடப்பாண்டில் அந்த பண்டிகை இஸ்ரேலில் யூதர்களுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. காஸா பகுதியில் இருந்து பறந்து வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவ...

RAGU KETU PEYARCHI 2023

Image
இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 வாக்கிய பஞ்சாங்கத்தின் படி அக்டோபர் 8ம் தேதி (புரட்டாசி 21) அன்று ராகு கேது பெயர்ச்சி நடந்தது. இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகினர். நிழல் கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கு கிடைக்கும் சுருக்கமான பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்... Video courtesy : Vtv / YouTube Video courtesy : Thanthi tv / YouTube

ENNUM EZHUTHUM TLM TERM II

Image
ENNUM EZHUTHUM TLM PDF SECOND TERM 2023-24  எண்ணும் எழுத்தும் TLM SET  CLICK HERE TLM SET 1 CLICK HERE TLM SET 2 CLICK HERE TLM SET 3 CLICK HERE TLM SET 4 CLICK HERE TLM SET 5 CLICK HERE TLM SET 6 CLICK HERE TLM SET 7 CLICK HERE TLM SET 8 CLICK HERE EE TEACHERS HANDBOOK CLASS 4&5 CLICK HERE EE THB CLASS 1 TO 3

ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK

Image
ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK PDF ENNUM EZHUTHUM HANDBOOK ( CLASS 4-5) எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு வகுப்பு 4&5 - 2023-24  CLICK HERE EE THB TAMIL PDF CLICK HERE EE THB ENGLISH PDF CLICK HERE EE THB MATHS PDF CLICK HERE EE SCIENCE THB PDF CLICK HERE EE SOCIAL THB PDF

KALAI THIRUVIZHA 2023-24

Image
KALAI THIRUVIZHA EVENT LISTS  HOW TO APPLY KALAI THIRUVIZHA EVENTS IN TN EMIS  கலைத்திருவிழா 2023  அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. HOW TO APPLY KALAI THIRUVIZHA  Video courtesy : TAMIL TECH ARUN CLICK HERE FOR APPLY USER MANUAL CLICK HERE FOR EVENTS LIST

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28