ஆசிரியர்களுக்கு கணிணி பயிற்சி - செயல்முறைகள் வெளியீடு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, High Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளித்தல் -மாவட்டக் கருத்தாளர்களுக்கு மாநில கருத்தாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்தல் - சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள்.. Click here to download PDF