2020-21ம் கல்வி ஆண்டிற்கு 9ம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (TM & EM) வெளியீடு!!! Click here to download - TAMIL MEDIUM Click here to download - ENGLISH MEDIUM
HOW TO DOWNLOAD PAYSLIP IN IFHRMS AND EPAYSLIP Video courtesy : Tamil tech Arun / YouTube Link : https://youtu.be/-FVRkTIxW2s Video courtesy : Tamil tutorials tech / YouTube Link : https://youtu.be/LVf0Zh6Owvk IFHRMS PAYSLIP DOWNLOAD : Click here EPAYSLIP DOWNLOAD : Click here
பள்ளிகல்வித்துறை செயல்முறைகள் வெளியீடு *DSE PROCEEDINGS: பள்ளிக்கல்வி-72 வது குடியரசு தின விழா- அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் தேசிய கொடியேற்றி கொண்டாடுதல் சார்ந்து- பள்ளி கல்வி இயக்குநர் செயல்முறைகள் .நாள்:23.01.21* 👇🏻👇🏻👇🏻
அண்மைச் செய்திகள் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவ-மாணவிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்யவும், வைட்டமின் மாத்திரைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------------------------- 💥 பத்ம விபூசண் விருது பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் புற்று நோயாளிகளுக்கு தாயாக இருந்து பணியாற்றிவரின் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு மகசேசே, பத்மபூஷண், பத்மவிபூஷண், உள்ளிட்ட பல விருதுகளை புற்றுநோய் மருத்துவர் சாந்தா பெற்றுள்ளார் விருதுகள் மூலம் கிடைத்த தொகை முழுவதையும் புற்றுநோய் மருத்துவமனைக்கே செலவிட்டவர் மருத்துவர் சாந்தா -----------------------------------------------------------------------
10 மற்றம் 12 ம் வகுப்பு மாணவர்கட்கு பாடத்திட்டம் குறைப்பு CLICK HERE TO DOWNLOAD REDUCED SYLLABUS PDF - 12 TH STD CLICK HERE TO DOWNLOAD 10TH REDUCED SYLLABUS PDF
SMC GRANT DETAILS ஐ EMIS ல் பதிவேற்றம் செய்வது எப்படி ? SMC RESOLUTION MODEL 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பள்ளி மானியம் ரூபாய் ........ ஒதுக்கீடு செய்யப்பட்டு ........தேதியில் பள்ளி மேலானமைக்குழு வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது . (உதாரணத்திற்கு,) 1. இந்த மானியத்தை கொண்டு கற்றல் உபகரணங்கள் - பாய் , சாக்பீஸ் வாங்கவும் 2. பழுதாகி உள்ள மின் மோட்டார் சரிசெய்யவும் 3. கீழ் மட்ட கரும்பலகை மற்றும் கரும் பலகை வண்ணம் அடிக்கவும் செலவீனம் மேற்கொள்ளலாம் என் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நாளை ( 14.01.2021) பொங்கல் வைக்க உகந்த நேரம் மற்றும் பொங்கல் வழிபாட்டு முறை நன்றி : ஆத்ம ஞான மையம் / YOUTUBE - நன்றி : திருமதி. தேச மங்கையர்கரசி அம்மா
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை NMMS தேர்வுக்கு 05.01.2021 முதல் 12.01.2021 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு. இணைப்பு : பதிவேற்றம் செய்யும் முறை!!! Click here to download PDF
முதல் பருவத் தேர்வு கால அட்டவணை 2026 - 27 காலாண்டு தேர்வு அட்டவணை இங்கு பகிர்ந்துள்ளோம்.. செப்டம்பர் 16 ந் தேதி தொடங்கி செப்டம்பர் 24 ந் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.. CLICK HERE FULL TIME TABLE CLASS 1 TO 12th PDF
KALANJIYAM APP UPDATE LINK KALANJIYAM APP DOWNLOAD LINK Version : 1.23.4 Date : 16 Aug 2026 What's new : NHIS - Family member add and update Enhancement and Bug Fixes... CLICK HERE KALANJIYAM APP DOWNLOAD
செப்டம்பர் 2026 மாத பள்ளி நாட்காட்டி 🔖BEO அலுவலக குறைதீர் நாள் : 05.09.2026 🔖RL நாட்கள் 1.) 12.09.2026 - சனி - சாம உபகர்மா 2.) 22.09.2026 - செவ்வாய் - கர்வீன் 🔖அரசு விடுமுறை நாட்கள் 1.) 04.09.2026 - வெள்ளி- கிருஷ்ண ஜெயந்தி 2.)14.09.2026 - திங்கள் - விநாயகர் சதுர்த்தி 🔖முதல் பருவத் தேர்வு - 17.09.2026 முதல் 25.09.2026 வரை 🔖முதல் பருவத் தேர்வு விடுமுறை - 26.09.2026 முதல் 04.10.2026 வரை 🔖SMC மறுகட்டமைப்பு 12.09.2026 , 19.09.2026 & 26.09.2026 இம்மாத வேலை நாட்கள் : 18 மொத்த வேலை நாட்கள் 79
SMC RECONSTRUCTION 2026 பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு SMC மறுகட்டைப்பிற்கு தேவையான படிவங்கள் , அழைப்பிதழ் இங்கு பகிர்ந்துள்ளோம்.. CLICK HERE SMC INVITATION PDF CLICK HERE SMC G.O 143 PDF CLICK HERE SMC RECONSTRUCTION PROCEEDINGS PDF CLICK HERE SMC ALL FORMS PDF CLICK HERE SMC CERTFICATE PDF
KALANJIYAM APP UPDATE KALANJIYAM APP DOWNLOAD LINK Version : 1.23.6 Dated 06 Sep 2026 What's new : Simple GOV - Property Statement Enabled Enhancement and Bug Fixes... CLICK HERE KALANJIYAM APP DIRECT DOWNLOAD LINK