Posts

MENU

Show more

HOW TO DOWNLOAD DIKSHA APP VIDEOS

Image
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 *DIKSHA WEBSITE* இனி DIKSHA ல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை  *mp4* ஆக பதிவிறக்கம் செய்து பள்ளிகளில் *desktop* அல்லது *laptop* களின் வழியே திரைவீழ்த்திகளில்  மாணவர்களுக்கு பள்ளிகளில் போட்டு காட்ட முடியும். இந்த பதிவிறக்கம் செய்யும் வசதி கடந்த இரண்டு மாதங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் *இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது* *இதனை உபயோகம் செய்ய கீழ்கண்ட வழிமுறைகளை பின்பறவும்* 👇👇👇👇👇👇👇👇👇👇👇  *🔵🔵1*. https://diksha.gov.in/explore என்ற இணைய தளத்திற்கு செல்லவும். *🔵🔵2*. குறிப்பிட்ட பாட நூலை காண நீங்கள் வகுப்பின் எண் (_) பாடத்தின்  பெயரை டைப் செய்யவும். எ.கா. 10 ஆம் வகுப்பு கணக்கு பாடபுத்தக  structure காண 10_maths என DIKSHA explore-  search bar ல் type செய்யவும். *🔵🔵3*. குறிப்பிட்ட பாடநூலில்  உங்களுக்கு தேவையான பாடத்தலைப்பை பாட அலகு வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதில் தேர்ந்தெடுக்கவும். *🔵🔵4*. குறிப்பிட்ட பாட அலகில் list ஆகும் வீடியோக்களில்  தங்களுக்கு தேவையானதை  play செய்யவும்...

V STD MIND MAP COLLECTIONS - NEW SYLLABUS

ஐந்தாம் வகுப்பிற்கான புதிய பாடத்திட்டத்தின் மனவரைபடம் - தொகுப்பு Click here to download Tamil PDF Click here to download ENGLISH PDF Click here to download science PDF

V STD TAMIL MIND MAP

ஐந்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் மன வரைபடம் Click here to download

தமிழ் வாசிப்பு பயிற்சி

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு பயிற்சி - கையேடு Click here to download PDF

தமிழக கல்வித்துறையில் புதிய அறிவிப்புகள் - முழு விவரம்

Image
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் வெளியிட்டுள்ள புதிய 37 அறிவிப்புகள்.. 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும். 3) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் ரூ.31.82 கோடி செலவில் வழங்கப்படும். 4) 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும். 5) 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும். 6) 31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும். *ஆசிரியர் நலன்* 7) 4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். 8) கனவு ஆசிரியர் விருது. மாவட்டத்திற்கு 6 சிறந்த ஆசிரியர்களுக்கு ரூ10000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்ற...

TNPTF கல்விச் செய்திகள் 02.07.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 16 ♝ 02•7•2019* 🔥 🛡அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியப் பயிற்றுநர்களுக்கான தர எண் பதிவு செய்வது சார்ந்த அறிவுரை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு 🔥 🛡2019 - 2020 கல்வியாண்டு அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை 01-07-2018 க்குள் விடுபடாமல் உள்ளீடு செய்தல் மற்றும் 02-07-2019 சரிபார்தல் சார்பாக வேலூர்  CEO செயல்முறைகள் வெளியீடு 🔥 🛡அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / நகராட்சி / மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி  ஆசிரியர்கள் மற்றும் தொழில்கல்வி வேளாண் பயிற்றுநர்கள் பணியிடங்களில் 31.05.2019 அன்றைய நிலவரப்படி இறப்பு/பணி ஓய்வு மூலம் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை கண்டரிந்து அவற்றை 05.07.2019 அன்று சமர்பிக்க இணை இயக்குநர் ( தொழிற்கல்வி )  உத்தரவு. 🔥 🛡பள்ளிக்கல்வி துறை பள்ளிகளில்  ஆசிரியர் பணிநிரவலின் போதும் / புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண...

BNYS - MEDICAL DEGREE COURSE ADMISSION 2019

Image
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பட்டபடிப்பு மாணவர் சேர்க்கை 2019 Click here for NOTIFICATION & PROSPECTS

TAMILNADU ENGINEERING ADMISSIONS 2019

Image
இன்ஜினியரிங் ஆன்லைன் கலந்தாய்வு தயாராவது எப்படி? *♦♦நாளை மறுநாள் முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு துவங்க உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் கவனிக்க வேண்டியவை குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு* *♦♦பொறியியல் கலந்தாய்வு என்றாலே மாணவர்களோடு சேர்ந்து பெற்றோர்களும் அண்ணா பல்கலைக்கழகத்தில் திரண்டு வந்து பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலையே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது* *♦♦இதைப் போக்கும் வகையில் கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் கலந்தாய்வு முறையை அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டும் அதே முறையில் கலந்தாய்வு நடக்க உள்ளது* *♦♦மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதால் ஆன்லைன் கலந்தாய்வு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.  ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், தயாராவது எப்படி என்பது தொடர்பாக கல்வியாளர்கள் சில அறிவுரைகளை வழங்கி உள்ளனர்* *♦♦கலந்தாய்வில் பங்கேற்கும் முன்பு மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் எவை என்பதை ஒரு நோட்புக்கில் தயார் ச...

கணிணி ஆசிரியர்கள் கோரிக்கை

Image
கல்வி மானிய கோரிக்கையில் 6ம் வகுப்பு முதல்  கணினி பாடத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும்-கணினி ஆசிரியர்கள் கோரிக்கை பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை 6ம் வகுப்பு முதல்  தனிப் பாடமாக வைக்க வேண்டும் என தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய முதன்மையான மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதே நேரத்தில் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அளவுக்கு சேவைத்துறையைச் சார்ந்துள்ளது. கணினித்துறையில் தமிழகத்தைச் சேர்ந்த பல லட்சம் பேர் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் திறம்படப் பணியாற்றி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் கணினி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களின் வாழ்வு என்னவோ கேள்விக்குறியான நிலையில்தான் உள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். உலகளவில் வளர்ந்து வரும் அறிவியல், சமூக பொருளாதார ...

SCHOOL CALENDAR JULY 2019

Image
*ஜீலை 2019 மாத பள்ளிநாட்காட்டி* 👉🏼BEO அலுவலக குறைதீர்நாள் 06.07.19 👉🏼RL - இல்லை 👉🏼ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடக்கக்கல்வி துறை *2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல்,  பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்விற்கான கால அட்டவணை* 1. *21.06.2019 முதல்* *28.06.2019 வரை*- பொது மாறுதல் விண்ணப்பங்களை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல் 2. *08.07.2019 முற்பகல்* வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- மாவட்டத்திற்குள் 3. *08.07.2019 பிற்பகல்* வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம் 4. *09.07.2019 முற்பகல்* நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 5. *09.07.2019 பிற்பகல்* நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 6. *10.07.2019 முற்பகல்* பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் 7. *10.07.2019 பிற்பகல்* பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள் 8. *11.07.2019 ...

KANCHIPURAM ATHI VARATHAR UTSAV- LIVE

Image
காஞ்சிபுரம் அத்தி வரதர் திருவிழா Live Video courtesy : Bakthi TV / YouTube Link : https://youtu.be/Xeg0Q6SZRBA

LESSON PLAN IV, V ,VI ,VII &VIII STD - JUNE, JULY 2019

LESSON PLAN ( 4th to 8 th std ) Click here for DOWNLOAD LINK TAMIL LESSON PLAN 6 to 10 ENGLISH LESSON PLAN 6 TO 10 MATHS LESSON PLAN 6 TO 10 SCIENCE LESSON PLAN 6 TO 10 SOCIAL LESSON PLAN 6TO10

TNPTF கல்விச் செய்திகள் 29.6.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 14 ♝ 29•6•2019* 🔥 🛡தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் நியமனம். தமிழக போலீஸ் டி.ஜி.பி,யாக திரிபாதி IPS நியமனம் .தற்போதைய தலைமைச் செயலர் கிரிஜா, DGP T. K.ராஜேந்திரன் ஆகியோர் நேற்று  ஓய்வு பெற்றதை அடுத்து அரசாணை வெளியீடு. 🔥 🛡காஞ்சிபுரம் அத்திவரதர் திருவிழாவை முன்னிட்டு   G.O Ms 263 ன் -படி  01.07.2019 திங்கள் அன்று காஞ்சிபுரம் வட்டத்திற்கு மட்டும்  உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 🔥 🛡இன்று  (29.06.19) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது 🔥 🛡பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பொதுப்பணி/அமைச்சுப்பணி அனைத்துவகைப் பணியாளர்களுக்கான மாறுதல் - 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு, மாறுதல் வழங்குதல் அறிவுரைகள் - திருத்தம் மற்றும் தேதி மாற்றம் சார்ந்து செயல்முறைகள் வெளியீடு. ஜுலை -3-ஆம் தேதியிலிருந்து ஜுலை 29-ஆக மாற்றம் ...

TNPTF கல்விச் செய்திகள் 28.6.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 13 ♝ 28•6•2019* 🔥 🛡பொதுமாறுதல் 2019-20 ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு ஒன்றிய ஆரம்ப  மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நாளது தேதியில் மாணாக்கரின் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரி ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்தல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக்  கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡மும்மொழி கொள்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுத இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல். 🔥 🛡சட்டப் பேரவையில் ஜூலை 2ஆம் தேதி கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் இருப்பதால் அன்றுவரை கல்வி அதிகாரிகளுக்கு விடுப்பு இல்லை : கல்வி மானியக் கோரிக்கை தொடர்பான புள்ளி விவரங்கள் அரசிடம் இருந்து கேட்கப்படுவதால் உடனுக்குடன் பதில் அளிக்கும்  வகையில் 29, 30 மற்றும் ஜூலை 1ம் தேதி ஆகிய 3 ந...

ALL IN ONE - JUNE EDUCATIONAL POSTS 2019

ஆசிரியர்களுக்கு உதவக்கூடிய வகையில் ஒரு சிறிய முயற்சி அனைத்து வகை தேவைகளும் ஒரே இடத்தில்... Click here for NEW TEXT BOOKS Click here for LEARING OUTCOME Click here for QR CODE VIDEOS School videos playlist collection TIME TABLE

TEACHING & LEARNING MOBILE APPLICATIONS

Image
கற்றல் கற்பித்தல் செயலிகள் மிகவும் பயனுள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்ஸ் விவரம் PDF வடிவில் Click here to download mobile apps list PDF

TNPTF கல்விச் செய்திகள் 27.6.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 12 ♝ 27•6•2019* 🔥 🛡தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அழைப்பின் பேரில் நேற்று (26.06.19) ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்திப்பு : 🔥 🛡01.08.2019 முதல் IFHRMS மூலம் உண்டியல் தயார் செய்து சமர்ப்பிப்பதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறை வெளியீடு. 🔥 🛡மத்திய பாதுகாப்பு படையில் வீரர்கள் பணி ஓய்வு, கட்டாய ஓய்வு, பணியின் போது இறப்பு போன்ற காரணங்களால் தற்போது 84 ஆயிரத்து 37 காலி பணியிடங்கள் உள்ளன. 🔥 🛡பள்ளிகளைத் தொடர்ந்து, கல்லூரிகளில் இளங்கலை பாடப் பிரிவுகளில் இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை : இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 🔥 🛡தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மாவட்டக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் திருவள்ளு வன் பணியிடை நீக்கம் : இயக்குநரின் பெயரில் போலி உத்தரவு தயார் செய்து மோசடி செய்ததால் நடவடிக்கை. 🔥 🛡...

I to V std PEDAGOGY TIME TABLE 2019

ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை பாட கால அட்டவணை 2019-20 Click here to download PDF

TNPTF கல்விச் செய்திகள் 26.6.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 11 ♝ 26•6•2019* 🔥 🛡அங்கன்வாடிகளில் இடைநிலை  ஆசிரியர்களை நியமித்ததில் நடைபெற்றுள்ள முறைகேடுகளைச் சீர்செய்ய வலியுறுத்தி, 24.06.2019 அன்று மதிப்புமிகு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் அவர்களை TNPTF மாநில மையம் சார்பில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். 🔥 🛡காஞ்சிபுரம், திருச்சி, கரூர்  மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் Control Centres ஆக உள்ள அங்கன்வாடியில்  மாற்றுப்பணியில்  உள்ள  ஆசிரியர்கள்   ஏற்கனவே பணிபுரிந்து வந்த பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிய உத்தரவு - தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.  🔥 🛡TETலிருந்து விலக்கு அறிவிப்பு வரும் சட்டமன்றக் கூட்டத்தில் வெளிவிட வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை . 🔥 🛡10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பை தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார். 🔥 🛡தகுதியான உடற்பயிற்சி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட...

வேலைவாய்ப்பு செய்திகள் 26.6.2019

Image
வேலைவாய்ப்பு தகவல்கள்

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28