🍎 *ACTIVITY EDUCATOR -* 🍏 *BENGALURU SCIENCE FESTIVAL-TAMILNADU-2017-2018* 🍅 *SCIENCE FESTIVAL - TAMILNADU - 2017-2018* 🥀ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம், பெங்களுரு கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா *இடம் : சென்னை,* *மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் சேலம்* 🥀விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உங்களின் கீழ்க்கண்ட அறிவியல் தொடர்பான தனித்திறன்களை இங்கு பதிவு செய்யலாம். 🥀அறிவியல் திருவிழா மேற்கண்ட இடங்களில் நடைபெறும் நாள் பிறகு தெரிவிக்கப்படும். 🍊 *தலைப்புகள்.* 1. அறிவியல் செயல்படும் மாதிரி அமைத்தல் (Science working model) 2. அறிவியல் கட்டுரை எழுதுதல் ( Science article writing ) 3. அறிவியல் கருத்துப்படம் – கார்டூன் வரைதல் / ஓவியம் / அறிவியல் போஸ்டர் (Science theme picture-cartoon / Science Drawing / Science Poster Presentation) 4. அறிவியல் பாடல் எழுதுதல் (Science song writing – Tamil OR English medium) 5. அறிவியல் விநாடி வினா – (Science Quiz) 6. அறிவியல் மேஜிக் ஷோ (Science Magic show) 7...