MENU

Show more

ANNUAL EXAMS FOR CLASS 1 TO 9 th STD 2026

ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் விடுமுறை _ விரைவில் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு* 

சட்டமன்றத் தேர்தல் வருவதால் விரைந்து அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு..


பொதுத்தேர்வு முடிந்த உடனே ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு (1 முதல் 9 வரை) வரை முழு ஆண்டு தேர்வு தொடங்கும் ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் இந்த தேர்வுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படும்...

பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

TNSED SCHOOLS APP UPDATE

HOW TO ENTER MARKS IN TNEMIS 2026

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK