SUMMATIVE ASSESMENT MARKS ENTRY IN TN EMIS
SUMMATIVE ASSESSMENT MARKS ENTRY IN TN EMIS 2025
முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED APP ல் மற்றும் TN EMISல் உள்ளீடு செய்வது எப்படி ?
1.) 1 முதல் 5 ம் வகுப்பு வரை
1 முதல் 5 ம் வகுப்பு வரை முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED SCHOOLS APP ல் ENTRY செய்ய வேண்டும்.
TNSED SCHOOLS APP - ல் INDIVIDUAL LOGIN செய்து ENNUM EZHUTHUM - CLICK செய்யவும்
SUMMATIVE ASSESSMENT என்பதை தேர்வு செய்து வகுப்பு மற்றும் பாடங்கள் தேர்வு மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
6 முதல் 8 ம் வகுப்பு வரை TN EMIS WEBSITE ஐ தேர்வு செய்து INDIVIDUAL LOGIN செய்ய. வேண்டும் ..
TNEMIS SITE - ல் INDIVIDUAL LOGIN ல் ACTIVITY என்பதை தேர்வு செய்து MARKS ENTRY OPTION ல் மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்...
வீடியோ விளக்கம்


Comments
Post a Comment