MENU

Show more

கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை 01 நவம்பர் 2022

கனமழை காரணமாக நவம்பர் 1, 2022 ந் தேதி விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் 

தமிழகத்தில் நவம்பர் 1 , 2 ந் தேதிகளில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்க விடப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனை உடனக்குடன் இங்கு பகிர்ந்து வருகிறோம்.

வம்பர் 1 , 2022 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்... 


  • கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்கிழமை(நவ.01) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான்.
  • சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நவம்பர் 1 விடுமுறை அறிவிப்பு .
  • தஞ்சாவூர் , திருவாரூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.
  • தொடர் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
  • நாகை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026