MENU

Show more

பொங்கல் வைக்க உகந்த நேரம் (2017)

பொங்கல் வைக்க உகந்த நேரம் (2017)

ஒட்டு  மொத்த தமிழர்களின் திருநாள்  என்றாலே அது  பொங்கல் திருநாள்  தான் . அதில் எந்த மாற்றமும் இல்லை.

விவசாயிகளும்,  உழவர்களும்,  தமிழ்  உணர்வாளர்களும்  மனமுவந்து   கொண்டாடும்,  தமிழர்  திருநாள்  “ பொங்கல் திருநாள் “.  பொங்கல்  திருநாள் தமிழர் வாழ்வு மலர்ச்சிக்கு உகந்த நாள். பொங்கல்  திருநாளை   கொண்டாடும் நன்நாளில், எந்த  நேரத்தில் பூஜை  செய்தால்  நல்லது என  பார்க்கலாம்.

பொங்கல் திருநாளில் பூஜைக்கு  உகந்த நேரம் : 14.1.2017 காலை 11மணி முதல் 12மணி வரை நல்ல நேரமாகும் ...

பொங்கல் வாழ்த்துக்கள்...

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026