SEPTEMBER 2025 MONTH SCHOOL CALENDAR
செப்டம்பர் 2025 மாதம் பள்ளி நாட்காட்டி*
_*02.09.2025 - செவ்வாய்க்கிழமை*_
கலைத் திருவிழா குறுவட்ட அளவில் வெற்றியாளர்கள் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள்
_*05.09.2025 - வெள்ளிக்கிழமை*_ `ஆசிரியர் தினம்`
_*டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள்*_
`மீலாடி நபி`
_*அரசு விடுமுறை*_
_*06.09.2025 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
BEO அலுவலகம்
_*08.09.2025 - திங்கள் கிழமை*_
*TNTET தாள் I & II* விண்ணப்பிக்க கடைசி நாள்
_*13.09.2025 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
DEO அலுவலகம்
_*15.09.2025 - திங்கள் கிழமை*_
6-9 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.
_*Inspire Award*_
விண்ணப்பிக்க கடைசி நாள்
_*கா.ந.அண்ணாதுரை*_
முன்னாள் முதலமைச்சர்
பிறந்தநாள்
_*18.09.2025 - வியாழக்கிழமை*_
1-5 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.
_*20.09.2025 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
CEO அலுவலகம்
_*26.09.2025 - வெள்ளிக்கிழமை*_
முதல் பருவம்/ காலாண்டு தேர்வு முடிவு
_*27.09.2025 - சனிக்கிழமை*_
முதல் பருவம்/ காலாண்டு தேர்வு விடுமுறை.
_*06.10.2025 - திங்கள் கிழமை*_
இரண்டாம் பருவம் தொடக்கம் பள்ளி திறப்பு
`குறிப்பு` :
இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 5 மற்றும் 21 ஆம் தேதிகள் அரசு விடுமுறை தினத்தில் உள்ளது...


Comments
Post a Comment