TN ELECTION MODULE PDF 2026
TN ELECTIONS 2026 TN ELECTION MODULE PDF DOWNLOAD தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு ! தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்... Content disclaimer :Education purpose only. This points share from what's up groups & previous election experiences . So kindly follow your district election officer & election manuals *PRO duty* *1-Pro dairy* *2-form17c.* *3- 16 points abserver report sheet.* *4- visiter sheet.* *5- pledge commencement of poll and after close the poll.* *6- Mock poll certificate. மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro பூர்த்தி செய்யவும்* *PO 1 duty* . *1- elector identify is very important.* *2.Marked copy of elecoral roll .ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால் வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்* *3-பெண் வாக்...