MARCH MONTH SCHOOL DIARY 2026
மார்ச் -2026 மாத நாள்காட்டி மார்ச் -7 சனி - ஆசிரியர் குறை தீர் நாள். மார்ச் -2 - திங்கள் - +2 தேர்வு ஆரம்பம் மார்ச் -11 - புதன் - 10 தேர்வு ஆரம்பம் மார்ச் -26 - வியாழன் - +2 தேர்வு முடிவு ஏப்ரல் - 6 -திங்கள் - 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு. 💥அரசு விடுமுறை நாள்கள்.. மார்ச் -19 - வியாழன் - தெலுங்கு வருடப்பிறப்பு மார்ச் -21 - சனி - ரம்ஜான் மார்ச் -31 - செவ்வாய் - மகாவீரர் ஜெயந்தி 💥RL & RH news 02.03.2026 --திங்கள்--மாசிமகம் 04.03.2026 -- புதன் பகவான் வைகுண்டசாமி அவதாரதினம் 16-03-2026 - திங்கள் - ஷபேகாதர்*