MOBILE NUMBER VERIFICATION
பள்ளிக்கல்வி இயக்குனர் மற்à®±ுà®®் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு, பள்ளிக்கல்வித்துà®±ை செயலர் குமர குà®°ுபரன் அனுப்பியுள்ள கடிதம்:
அரசு மற்à®±ுà®®் அரசு உதவி பெà®±ுà®®் பள்ளி à®®ாணவர்களுக்கு, 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுபற்à®±ி பெà®±்à®±ோà®°ுக்கு தெà®°ிவிப்பதற்காக, அவர்களின் à®®ொபைல் போன் எண்களை பெà®± வேண்டுà®®்.
இதுவரை, 35 லட்சம் à®®ாணவர்களின் பெà®±்à®±ோà®°் எண்கள் சரிபாà®°்க்கப்பட்டுள்ளன.
கோடை விடுà®®ுà®±ை à®®ுடிந்து பள்ளி திறக்கப்பட்டதுà®®், இலவச பொà®°ுட்கள் வழங்கப்பட உள்ளன. தலைà®®ை ஆசிà®°ியர்கள் துணையுடன், à®®ாணவர்களின் பெà®±்à®±ோà®°்களை தொடர்பு கொண்டு, நலத்திட்டங்கள் குà®±ித்த விபரங்களை எடுத்துà®°ைக்க வேண்டுà®®்.
பெà®±்à®±ோà®°ின் à®®ொபைல் போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., அனுப்பப்படுà®®் விபரத்தை, பெà®±்à®±ோà®°ுக்கு தெà®°ியப்படுத்தி, இப்பணியை செய்து à®®ுடிக்க வேண்டுà®®். 'வாட்ஸ் ஆப்' யில் விà®°ைந்து தகவல் தெà®°ிவிக்க வேண்டுà®®். இவ்வாà®±ு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Comments
Post a Comment