WEATHER NEWS
WEATHER NEWS
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவாகிறது காà®±்றழுத்தத் தாà®´்வு பகுதி...
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (14.11.2023) புதிய காà®±்றழுத்தத் தாà®´்வுப்பகுதி உருவாகிறது.
காà®±்றழுத்தத் தாà®´்வு பகுதி நவ.16ல் காà®±்றழுத்தத் தாà®´்வு மண்டலமாக à®®ாà®±ுà®®்.
காà®±்றழுத்தத் தாà®´்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் ஓரிà®°ு இடங்களில் நாளை à®®ுதல் கனமழைக்கு வாய்ப்பு.
ஆரஞ்ச் அலர்ட்
7 à®®ாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்...
கடலூà®°், மயிலாடுதுà®±ை, நாகை, திà®°ுவாà®°ூà®°், தஞ்சை, புதுக்கோட்டை, à®°ாமநாதபுà®°à®®் உள்ளிட்ட 7 à®®ாவட்டங்களில் இன்à®±ுà®®், நாளையுà®®் கன à®®ுதல் à®®ிக கனமழைக்கு வாய்ப்பு.
காஞ்சி, செà®™்கல்பட்டு, விà®´ுப்புà®°à®®், பெà®°à®®்பலூà®°், à®…à®°ியலூà®°், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 9 à®®ாவட்டங்களில் இன்à®±ு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு à®®ையம்...
நன்à®±ி : The SEITHIKATHIR


Comments
Post a Comment